நீதி வெண்பா | Neethi Venpaa |
தீயொர் நண்ணிய நல்லோர்க்கும் தீமையே
நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்
நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே - கொல்லும்விடப்
பாம்பென வுன்னாரே பழுதையே ஆனாலும்
தூம்பமரும் புற்றடுத்தால் சொல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 86
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக