நீதி வெண்பா | Neethi Venpaa |
நல்லோரை அறிய வாக்கு
வாக்குநயத் தாலன்றி கற்றவரை மற்றவரை
ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே - காக்கையொடு
நீலச் சிறுகுயிலை நீடுஇசையால் அன்றியே
கோலத்து அறிவருமோ கூறு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 87
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக