நீதி வெண்பா | Neethi Venpaa |
மூவகையினர் ஈகைத்தன்மை
உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே
மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே - முத்தலரும்
ஆம்கமுகு போல்வர் அதமர் அவர்களே
தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 91
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக