நீதி வெண்பா | Neethi Venpaa |
மூவகையார் தன்மைகள்
உற்ற மறையகத்தின் உய்க்குமவன் உத்தமனே
மற்றம் மறைபகர்வோன் மத்திமனே - முற்றிழையே
அத்தம் உறலால் புகல்வான் அதமனென
வித்தக நூலோதும் விரித்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 90
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக