நீதி வெண்பா | Neethi Venpaa |
கற்றவர்க்கு நிகரில்லை
கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ - அல்ஆரும்
எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர்
வெண்ணிலா ஆகுமோ விளம்பு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 98
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக