முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

கடவுள் வாழ்த்து.

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு !

முத்தொள்ளாயிரம் > இறை > கடவுள் வாழ்த்து. > பாடல்: 1

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Mar 16, 2025