முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நாணமும் வீரமும்
அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப்
பிடிமுன் பழகதலில் நாணி - முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல்
தென்னவர் கோமான் களிறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் வீரமும் > பாடல்: 102
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக