முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கூகையின் கொலு
வாகை வனமாலை சூடு அரசுறையும்
ஓகை உயர்மாடத் துள்ளிருந்து - கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கூகையின் கொலு > பாடல்: 105
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக