முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பாண்டியன் பண்பு
கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையாற் - பிடித்தவேற்
களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக்
கண்டு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாண்டியன் பண்பு > பாடல்: 107
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக