முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நீரும் நெருப்பும்
அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி
விலங்கியான் வேண்டா வெனினும்- நலந்தொலைந்து
பீர்மேற் கொளல் உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே லெழுந்த நெருப்பு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > நீரும் நெருப்பும் > பாடல்: 28
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக