முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நாரைவிடு தூது
செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேநியேல்
நின்கால்மேல் ைவைப்பன் என் கையிரண்டும் - நன்பால்
கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற்
குரையாயோ யானுற்ற நோய்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > நாரைவிடு தூது > பாடல்: 38
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக