முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

நெஞ்சு விடு துாது

கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை
காணிய சென்றவென் நெஞ்சு!

முத்தொள்ளாயிரம் > சேரன் > நெஞ்சு விடு துாது > பாடல்: 7

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026