முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

வருவதும் போவதும்

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு!

முத்தொள்ளாயிரம் > சேரன் > வருவதும் போவதும் > பாடல்: 8

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026