சிவவாக்கியம் | SivaVaakkiyam | #323

சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே.

சிவவாக்கியம்  > விரகு - விரகதாபம் > பாடல்: 323

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jul 28, 2026