சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 70
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக