முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
மன்னர் முடியும் மாவின் அடியும்
நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரைசை யறநிமிர்ந்து பொங்கா - அரசர்தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத் தமாப்
பொன்னுரையகல் போன்ற குளம்பு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மன்னர் முடியும் மாவின் அடியும் > பாடல்: 95
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக