முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வேலும் பாம்பும்
அருமணி அந்தலை யாடரவம் வானத்து
உருமேற்ரை அஞ்சி ஒளிக்கும் - செருமிகுதோட்
செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வேலும் பாம்பும் > பாடல்: 96
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக