முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தேவரும் காவலனும்
நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தேவரும் காவலனும் > பாடல்: 97
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக