பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 107
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக