பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே- நறுநெய்யுள்
கட்டி அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்'. 108
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 108
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக