பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

சுற்றானும் சுற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
'நாவற் கீழ்ப் பெற்ற கனி'.

பழமொழி நானூறு > 2. கல்லாதார் > பாடல்: 11

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jun 30, 2026