பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஒட்டிய காதல் 'உமையாள் ஒரு பாலக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 124
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக