பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தேர்ந்துகண் ஓடாது தீவினையும் அஞ்சலராய்ச்
சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத் - தீர்ந்த
விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்
'நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?'
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 123
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக