பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
'சுரையாழ அம்மி மிதப்பு'.

பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 122

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jul 02, 2026