பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை அதுவே
'குறுமக்கள் காவு நடல்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 121
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக