பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை உள்ளம் கனற்று பவரே
'செருப்பிடைப் பட்ட பரல்'.

பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 120

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jul 02, 2026