பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குன்றத்து வீழும் கொடியருவி நன்னாட!
'மன்றத்து மையல்சேர்ந் தற்று'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 119
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக