பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
செய்த கொடுமை உடையான் அதன்பயம்
எய்த உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி யாயிருந்த 'மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 118
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக