பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தெரியாதார் சொல்லும் திறனின்மை தீதாப்
பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொல்
கொள்ளாது தாம்தம்மைக் காவா தவர் 'பிறரைக்
கள்ளராச் செய்குறு வார்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 117
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக