பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவா லடக்கல் அரிதாகும் - நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல்சேர்ப்ப ! 'வாங்கி
வளிதோட் கிடுவாரோ இல்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 116
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக