பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப்
போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற் றவரைப் பழித்தலென்? என்னானும்
'மூக்கற்ற தற்கில் பழி'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 115
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக