பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் !
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
'நுணலும்தன் வாயால் கெடும்'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 114
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக