பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மக்களைப் பேணி
ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல்
'புழுப்பெய்து புண்பொதியு மாறு'.

பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 113

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jul 03, 2026