பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற் போலத் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி தாம்கழிக்கு மாறு'.
பழமொழி நானூறு > 13. கீழ்மக்கள் செய்கை > பாடல்: 112
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக