பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட்ட டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்
பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! 'யாருளரோ
தங்கன்று சாக்கறப் பார்'.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 131
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக