பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்
இழித்தக்க காணிற் கனா'.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 130
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக