பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா(து) ஒழுகித்தாம்
ஊர்ந்த பரிவும் இலராகிச் - சேர்ந்தார்
பழமை கந்தாகப் பரியார் புதுமை
'முழநட்பிற் சாணுட்கு நன்று'.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 129
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக