பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே
'கழிவிழாத் தோளேற்று வார்'.
பழமொழி நானூறு > 15. நட்பில் விலக்கு > பாடல்: 137
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக