பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

கல்வியான் ஆய சுழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீயவாம் - எல்லாம்
இவர்வரை நாட! 'தமரையில் லார்க்கு
நகரமும் காடுபோன் றாங்கு'.

பழமொழி நானூறு > 2. கல்லாதார் > பாடல்: 14

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jun 30, 2026