பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அரு கிற்பார்க்கும்
'சொல்லாக்கால் சொல்லுவ தில்'.
பழமொழி நானூறு > 2. கல்லாதார் > பாடல்: 13
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக