பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
யாம்தீய செய்த மலைமறைந்த(து) என்றெண்ணித்
தாம்தீயார் தம்தீமை தேற்றாராய் - ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
'கணையினுந் கூரியவாம் கண்'.
பழமொழி நானூறு > 16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் > பாடல்: 143
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக