பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வெள்ளம் வருங்கால் ஈரம்பட்(டு) அஃதேபோல்
கள்ளம் உடையாருக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்'.
பழமொழி நானூறு > 16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் > பாடல்: 144
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக