பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
நோக்கி அறிகல்லாத் தம்உறுப்புக் கண்ணாடி
நோக்கி அறிய அதுவேபோல் - நோக்கி
முகனறிவார் முன்னம் அறிய அதுவே
'மகனறிவு தந்தை அறிவு'.
பழமொழி நானூறு > 16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் > பாடல்: 145
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக