பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறமரிதால் தேமொழி ! - யாரும்
குலக்குல வண்ணத்த ராகுப ஆங்கே
'புலப்பல வண்ணத்த புள்'.
பழமொழி நானூறு > 16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் > பாடல்: 146
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக