பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
காப்பான் மடமகள் காப்பான்கைப் பட்டிருந்தும்
மேய்ப்பாட்ட தென்றுண்ணா ளாயினாள் - தீப்புகைபோல்
மஞ்சாடு வெற்ப ! 'மறைப்பினும் ஆகாதே
தஞ்சாதி மிக்கு விடும்'.
பழமொழி நானூறு > 16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் > பாடல்: 147
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக