பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
முயலலோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக
கயலியலும் கண்ணாய் ! கரியரோ வேண்டா
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.
பழமொழி நானூறு > 16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் > பாடல்: 148
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக