பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் ! 'தோற்பன
கொண்டு புகாஅர் அவை'.
பழமொழி நானூறு > 3. அவையறிதல் > பாடல்: 17
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக