பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'.

பழமொழி நானூறு > 3. அவையறிதல் > பாடல்: 18

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Jun 29, 2026

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | #18