பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் 'முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு'.
பழமொழி நானூறு > 3. அவையறிதல் > பாடல்: 19
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக