பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

அகலம் உடைய அறிவடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
'பாண்சேரி பற்கிளக்கு மாறு.

பழமொழி நானூறு > 3. அவையறிதல் > பாடல்: 21

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Jun 29, 2026

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | #21